மூடுக

ஒரு நாள் சுற்றுலாவாக மாமல்லபுரம் செல்லும் மாணவர்களின் வாகனத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து வழியனிப்பி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 04/04/2025
The District Collector flagged off the vehicles of students going to Mamallapuram for a day trip

பள்ளிக்கல்வித்துறை சார்பாக 2023- 24 ஆம் கல்வியாண்டில் 20 அரசு பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல் திறனை ஊக்குவித்து புது ஊஞ்சல் மற்றும் தேன் சிட்டு இதழ்கள் பிரசுரித்து வந்ததை பாராட்டி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி ஒரு நாள் சுற்றுலாவாக மாமல்லபுரம் செல்லும் மாணவர்களின் வாகனத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து வழியனிப்பி வைத்தார். (PDF 33KB)

The District Collector flagged off the vehicles of students going to Mamallapuram for a day trip

The District Collector flagged off the vehicles of students going to Mamallapuram for a day trip