மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மேம்பாலம் அமைக்கும் பணிகள் மற்றும் சாலை விரிவாக்கம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 03/04/2025

மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் நெடுஞ்சாலை துறை மூலம் ரயில்வே கடவு எண் 13, 14, 15 மேம்பாலம் அமைக்கும் பணிகள், நெடுஞ்சாலை (கட்டுமானம்) மற்றும் பராமரிப்பு துறை சார்பில் ரூ. 17.50 கோடி மதிப்பீட்டில் போந்தவாக்கம் – ஊத்துக்கோட்டை மேம்பாலம் வரை (2.6 கி.மீ) சாலை விரிவாக்கம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 41KB)