• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

நிறைந்தது மனம் – 25.03.2025

வெளியிடப்பட்ட தேதி : 26/03/2025
'Nirainthathu Manam' scheme.

மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் நிறைந்தது மனம் திட்டத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற இலட்சிவாக்கம் விவாசயி மோகன் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். (PDF 47KB)