மூடுக

2024-25 ஆம் ஆண்டிற்கான சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் உரிமக் கட்டணம் ஆகியன வசூலிக்கும் பொருட்டு இரண்டு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 14/03/2025

திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் உரிமக் கட்டணம் ஆகியன வசூலிக்கும் பொருட்டு 15.03.2025 மற்றும் 16.03.2025 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. (PDF 36KB)