மூடுக

பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை முதன்மைச் செயலர் / ஆணையர் அவர்கள் துறையைச் சார்ந்த அலுவலர்களிடம் முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 12/03/2025
Principal Secretary/Commissioner, Department of Materials and Statistics conducted a meeting with the department officials

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 10.03.2025 அன்று பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை முதன்மைச் செயலர் / ஆணையர், திருமதி.ஆர்.ஜெயா, இ.ஆ.ப, அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு மு பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் துறையைச் சார்ந்த அலுவலர்களிடம் முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். (PDF 35KB)

Principal Secretary/Commissioner, Department of Materials and Statistics conducted a meeting with the department officials.