மூடுக

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல் தொடர்பாக அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 10/03/2025
A review meeting was held under the chairmanship of District Collector

மாவட்ட ஆட்சித் தலைவர் திரு,மு,பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், கள்ளத்தனமாக மது விற்பணையை ஒழித்தல் தொடர்பாக அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. (PDF 47KB)

A review meeting was held under the chairmanship of District Collector