தேர்வு கண்காணிப்பு குழுக் கூட்டம் – 17.02.2025
வெளியிடப்பட்ட தேதி : 18/02/2025

அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து தேர்வு கண்காணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 31KB)