சிறப்பு பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 17/02/2025

பொதுத்தேர்வு தேர்ச்சி விழுக்காட்டினை மேம்படுத்தும் வகையில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக நடைபெற்று வரும் சிறப்பு பயிற்சி வகுப்புகளை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். (PDF 274KB)