மகளிர்க்கு திருமண நிதி உதவி திட்டம்.
வெளியிடப்பட்ட தேதி : 17/02/2025

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதற்கான நிகழ்ச்சியில் மகளிர்க்கு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 181 பயனாளிகளுக்கு ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் 8 கிராம் தாலிக்கு தங்க நாணயத்துடன் திருமண நிதி உதவியை வழங்கினார்கள். (PDF 49KB)