மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் புனரமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை திறந்து வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 17/02/2025

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை திறந்து வைத்து 57 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.47,07,950 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். (PDF 37KB)