மாண்புமிகு மருத்துவ மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் புதிய மருத்துவ கட்டிடங்கள் திறந்து வைத்து எடை குறைவான குழந்தைகளுக்கு தினந்தோறும் பால் மற்றும் முட்டை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 13/02/2025

மாண்புமிகு மருத்துவ மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ரூ.1.95 கோடி செலவில் 6 புதிய மருத்துவ கட்டிடங்கள் திறந்து வைத்து எடை குறைவான குழந்தைகளுக்கு தினந்தோறும் பால் மற்றும் முட்டை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்கள். (PDF 42KB)