மூடுக

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 19/12/2025
Election draft electoral roll 2025

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். (PDF 77KB)

Election draft electoral roll 2025