மூடுக

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் கலந்துகொ

வெளியிடப்பட்ட தேதி : 16/12/2025
Kalaignar Sports Equipment

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக இன்று (15.12.2025) நடைபெறும் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கியதை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக பார்வையிட்டு, டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 555 தொகுப்புகளை ஆவடி மாநகராட்சி, 6 நகராட்சிகள் 8 பேரூராட்சிகள் பகுதிகளை சேர்ந்த 318 நகர்புற வார்டுகளுக்கு வழங்கினார். (PDF 55KB)

Kalaignar Sports Equipment

Kalaignar Sports Equipment

Kalaignar Sports Equipment

Kalaignar Sports Equipment