அறிவியல் களம் ஆய்வக கட்டத்தினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் திறந்து வைத்து பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 17/11/2025
மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவியல் களம் ஆய்வக கட்டத்தினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திறந்து வைத்து பார்வையிட்டார். (PDF 43KB)

