குழந்தைகள் தினம் – 2025.
வெளியிடப்பட்ட தேதி : 14/11/2025
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் குழந்தைகள் தினத்தையொட்டி அங்கன்வாடி மையத்தில் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். (PDF 41KB)


