மூடுக

சிறப்பு தீவிர திருத்தம் (SIR – 2026) தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அதிகாரி/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பங்கேற்றார்.

வெளியிடப்பட்ட தேதி : 13/11/2025
the Special Intensive Revision (SIR - 2025)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக ஸ்வீப் (SVEEP) நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு‌.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் கலந்துக் கொண்டு கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு, மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம், சிலம்பம் சுழற்றுதல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உரையாடி துண்டு பிரசுரங்களை வழங்கினார். (PDF 72KB)

the Special Intensive Revision (SIR - 2025)

the Special Intensive Revision (SIR - 2025)

the Special Intensive Revision (SIR - 2025)

the Special Intensive Revision (SIR - 2025)