திருவள்ளூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் திருமதி.பா.ஜெயஸ்ரீ அவர்கள் தலைமையில் 72வது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழா குழுக்கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 12/11/2025
திருவள்ளூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கூட்டுறவு வாரவிழாக் குழுத்தலைவர் திருமதி.பா.ஜெயஸ்ரீ அவர்கள் தலைமையில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் விழா குழு துணைத் தலைவர் அவர்கள் முன்னிலையில் 72வது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழா குழுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 50KB)
