தூய்மை பணியாளர்களுக்கு குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் திங்கள்கிழமை அன்று 12.00 மணி முதல் 1 மணி வரை நடைப்பெற உள்ளது.
வெளியிடப்பட்ட தேதி : 07/11/2025
தூய்மை பணியாளர்களுக்கு குறை தீர்க்கும் நாள் கூட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் இனி வருகின்ற ஒவ்வொரு மாதமும் மூன்றாம் திங்கள்கிழமை அன்று 12.00 மணி முதல் 1 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் குறை தீர்வு நாள் கூட்ட அரங்கில் நடைப்பெற உள்ளது. (PDF 33KB)