போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு குறித்த மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் திட்டம் தொடர்பாக துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு கூட்டம்.
வெளியிடப்பட்ட தேதி : 03/11/2025
போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு குறித்த மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் திட்டம் தொடர்பாக துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையர் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது. (PDF 37KB)
