மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 23/10/2025
பொன்னேரி நகராட்சி மற்றும் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.(PDF 65KB)







