அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்லூரி களப்பயணம் – 2025.
வெளியிடப்பட்ட தேதி : 13/10/2025
பள்ளி கல்வித்துறை சார்பாக பள்ளி மாணவ – மாணவியர்கள் உயர் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் விதமாக மருத்துவம், சட்டம் மற்றும் இதர கல்லூரிகளுக்கு நேரடி களப்பயணம் மேற்கொள்ளும் மாணவ மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கலந்துரையாடி வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். (PDF 75KB)

