முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கான வெள்ளை கோட் விழா.
வெளியிடப்பட்ட தேதி : 08/10/2025

திருவள்ளுர் அரசு மருத்துவ கல்லூரி கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெண்அங்கி (White Coat Ceremony) வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. (PDF 36KB)