திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஒருங்கிணைந்த வளாகத்தில் நடைப்பெற்று வரும் புனரமைப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 08/10/2025

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஒருங்கிணைந்த வளாகத்தில் நடைப்பெற்று வரும் புனரமைப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 90KB)