இளம் சாதனையாளர்களுக்கான பிரதமரின் உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தேசிய உதவித்தொகை போர்ட்டலில் விண்ணப்பிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட தேதி : 07/10/2025
இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் PM-YASASVI-Top Class Education in Schools for OBC, EBC & DNT students கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) விண்ணப்பிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். (PDF 49KB)