02.10.2025 அன்று நடைபெறாயிருந்த கிராம சபைக் கூட்டம் நிர்வாகக் காரணங்களுக்காக 11.10.2025 அன்று ஒத்திவைக்கப்பட்டது.
வெளியிடப்பட்ட தேதி : 30/09/2025
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 02.10.2025 அன்று நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டம், நிர்வாகக் காரணங்களுக்காக 11.10.2025 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறும். (PDF 39KB)