வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலுவதற்கான தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (TBCEDCO) கடன் திட்டத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
வெளியிடப்பட்ட தேதி : 30/09/2025
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக கடன் வழங்கும் திட்டம்(www.tabcedco.tn.gov.in) என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். (PDF 78KB)