பால் உற்பத்தியாளர்களுக்கான நவீன தொழில்நுட்ப விழிப்புணர்வு கருத்தரங்கு முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து, குத்துவிளக்கேற்றினார்.
வெளியிடப்பட்ட தேதி : 24/09/2025

பால் வளத்துறை சார்பில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் காஞ்சிபுரம் (ம) திருவள்ளுர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் இணைந்து நடத்தும் பால் உற்பத்தியாளர்களுக்கான நவீன தொழில் நுட்ப விழிப்புணர்வு மாபெரும் கருத்தரங்கு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். (PDF 60KB)