போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு.
வெளியிடப்பட்ட தேதி : 23/09/2025

திருவள்ளுர் மாவட்டத்தில் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கி வைக்கும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. (PDF 56KB)