மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீர்சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கவுள்ளதை முன்னிட்டு, அதற்கான விழா முன்னேற்பாடு பணிகளை மாண்பு
வெளியிடப்பட்ட தேதி : 19/09/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் ரூ.66 கோடியே 78 இலட்சம் மதிப்பீட்டில் சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீர்சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 MLD குடிநீர் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கவுள்ளதை முன்னிட்டு, அதற்கான விழா முன்னேற்பாடு பணிகளை மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 45KB)