மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் மற்றும் திருவள்ளூர் சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வங்கிக் கடன் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கினர்.
வெளியிடப்பட்ட தேதி : 17/09/2025

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் மற்றும் திருவள்ளூர் சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் 15,757 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.167.50 கோடி வங்கிக் கடன் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கினர். (PDF 39KB)