மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 01/09/2025

திருவள்ளுர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைத்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள். (PDF 52KB)