மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் இன்று (26.08.2025) நடைபெற்ற அரசு விழாவில் நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ”முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” வி
வெளியிடப்பட்ட தேதி : 26/08/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் இன்று (26.08.2025) நடைபெற்ற அரசு விழாவில் நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ”முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” விரிவாக்கத்தை தொடங்கிவைத்தார்கள். இதனைத் தொடர்ந்து திருவள்ளுர்மாவட்டம் ஆவடி, புனித அந்தோணியார் நடுநிலைப் பள்ளியில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் இத்திட்டத்தை துவக்கிவைத்தார். (PDF 57KB)