உலக அயோடின் குறைபாடுகள் மற்றும் நோய்கள் தடுப்பு தினம்.
வெளியிடப்பட்ட தேதி : 22/10/2024
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் உலக அயோடின் குறைபாடுகள் மற்றும் நோய்கள் தடுப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் அயோடின் உப்பு பயன்பாட்டின் செயல் விளக்கம் குறித்து அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை பார்வையிட்டார். (PDF 22KB)