மூடுக

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் 2016 மற்றும் விதிகள் 2011 நடைமுறைபடுத்துவதற்கான மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 23/12/2024
The District Level Advisory Committee meeting for the implementation of the Food Safety and Standards Act 2016.

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் 2016 மற்றும் விதிகள் 2011 நடைமுறைபடுத்துவதற்கான மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டம் மற்றும் தமிழ்நாடுஅரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா மற்றும் நிகோடின் கலந்த புகையிலைபொருட்கள் பயன்படுத்தினை தடுத்தல் தொடர்பான மாவட்ட அளவிலான குழு கூட்டம்மாவட்ட ஆட்சித் தலைவர்அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 33KB)

The District Level Advisory Committee meeting for the implementation of the Food Safety and Standards Act 2016.