மூடுக

உடல் உறுப்புதானம் செய்த திரு. பாபு அவர்களின் உடலுக்கு திருத்தணி, வருவாய் கோட்டாட்சியர் திருமதி.தீபா அவர்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினார் பத்திரிகை செய்தி செ.வெ.எண் 415 நாள் 11.07.2024