”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு (இரண்டாம் நாள்)– 23.01.2025
வெளியிடப்பட்ட தேதி : 23/01/2025
![“Ungalai Thedi Ungal Ooril” (DAY - 2) – 23.01.2025](https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2025/01/2025012395.jpg)
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஆர் .கே.பேட்டை வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 23.01.2025 (இரண்டாம் நாள்) அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 45KB)