திருவள்ளூர் மாவட்டத்தில் வெற்றி காய்கறித் தொகுப்பு, மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார மேம்பாடு, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்குக் கடனுதவி மற்றும் இரண்டாம் கட்ட மாபெரும் கல்விக்கடன் முகாம் ஆகிய திட்டங்கள் தொடக்கம்.

வெளியிடப்பட்ட தேதி : 05/11/2026
District Collector and MLAs Inaugurate Welfare Schemes

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, மலிவு விலையில் “வெற்றி காய்கறி தொகுப்புகளை” வழங்கும் திட்டம், ஆட்டிசம் மற்றும் அறிவுசார்குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டம், ஊரக (ம) நகர்ப்புற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி மற்றும் இரண்டாம் கட்ட “மாபெரும் கல்விக் கடன்” முகாம் ஆகிய திட்டங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப. அவர்கள் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் மரு.டி.அருண்குமார் அவர்கள் (திருவள்ளூர்), திரு.ஆர்.பிரகாசம் அவர்கள் (பூவிருந்தவல்லி) ஆகியோர் தொடங்கி வைத்தனர். (PDF 68KB)