பழங்குடியினர் நலக்குழுவில் உறுப்பினராகச் சேர சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு –
வெளியிடப்பட்ட தேதி : 04/11/2026
பழங்குடியினர் நலனுக்காக சிறப்பாக பணியாற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்/கல்வியாளர்கள் நலக்குழுவில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்- மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 38KB)