முரசு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – மீஞ்சூர் கடலோரப் பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு – 02.11.2026
வெளியிடப்பட்ட தேதி : 02/11/2026
முரசு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு கடலோர ஊரக பகுதிகளில் திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/பேரூராட்சிகளின் இயக்குநர் முனைவர்.கே.பி.கார்த்திகேயன்,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் நேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தனர். (PDF 44KB)


