நரிக்குறவர் நல வாரியத்தில் உறுப்பினராகச் சேர சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்களுக்கு அழைப்பு – மாவட்ட ஆட்சியர் தகவல் – 02.11.2026
வெளியிடப்பட்ட தேதி : 02/11/2026
நரிக்குறவர் நலனுக்காக சிறப்பாக பணியாற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்/கல்வியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்- மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 38KB)