திருவள்ளூர் மாவட்டத்தில் நவம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெறுகிறது – 02.11.2026

வெளியிடப்பட்ட தேதி : 02/11/2026

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம்/ கருத்தரங்கம் வரும் 12.11.2026 மற்றும் 13.11.2026 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. (PDF 32KB)