முரசு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – மீஞ்சூர் கடலோரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு – 01.11.2026
வெளியிடப்பட்ட தேதி : 02/11/2026
முரசு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு கடலோர ஊரக பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா, இ.ஆ.ப., அவர்கள், நேரில் ஆய்வு மேற்க்கொண்டு, புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தார். (PDF 50KB)


