TNPSC தொகுதி II மற்றும் IIA தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு – 01.11.2026
வெளியிடப்பட்ட தேதி : 02/11/2026
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி II (ம) II (அ) (II & II A) பதவிகளுக்கான தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா, இ.ஆ.ப., அவர்கள், நேரில் ஆய்வு மேற்க்கொண்டார். (PDF 37KB)


