பழங்குடியினர் நல வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்க சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு அழைப்பு – 29.10.2026
வெளியிடப்பட்ட தேதி : 29/10/2026
பழங்குடியினர் நலனுக்காக சிறப்பாக பணியாற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்/கல்வியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம். (PDF 40KB)