திருவள்ளூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – 29.10.2026
வெளியிடப்பட்ட தேதி : 29/10/2026
திருவள்ளூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் (District Climate Change Mission, Tiruvallur) கீழ் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 55KB)