திருநின்றவூர் மற்றும் பூவிருந்தவல்லி பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 29.10.2026
வெளியிடப்பட்ட தேதி : 29/10/2026
திருநின்றவூர் (ம) பூவிருந்தவல்லி பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 40KB)






