காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தால் பயன்பெறும் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்கள் முதலமைச்சருக்கு நன்றி.
வெளியிடப்பட்ட தேதி : 29/10/2026
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத்திட்டத்தின் கீழ் பயனடைந்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவிக்கின்றனர். (PDF 1MB)



