திருத்தணி மற்றும் செங்குன்றம் பகுதிகளில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு – 27.10.2026
வெளியிடப்பட்ட தேதி : 29/10/2026
திருத்தணி (ம) செங்குன்றம் பகுதிகளில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.பி.வெங்கட்ராமணன் அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். (PDF 44KB)






