உரம், பயிர் காப்பீடு மற்றும் பயிர்க்கடன் பெற விவசாயிகள் அடையாள அட்டை பதிவு அவசியம் – 27.10.2026
வெளியிடப்பட்ட தேதி : 27/10/2026
விவசாயிகள் உரங்கள், பயிர் காப்பீடு, பயிர் கடன் போன்ற சேவைகளை பெறுவதற்கு விவசாயிகள் அடையாள அட்டை பதிவு செய்திட வேண்டும். (PDF 38KB)