முஸ்லிம் சிறுபான்மையின மாணவர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்புக்கான கல்வி உதவித்தொகை – விண்ணப்பக் கால அவகாசம் நீட்டிப்பு.

வெளியிடப்பட்ட தேதி : 26/10/2026

சிறுபான்மையின முஸ்லீம் மாணவ-மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. (PDF 45KB)